வானவல்லி – புத்தக வெளியீடு

நண்பர்களுக்கு வணக்கம்,

வானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மே மாதத்தில் வானவல்லி வானதி’யில் கிடைக்கும்.

நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்…

சி.வெற்றிவேல்,
சாளையக்குறிச்சி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here