சிறுகதைப் போட்டி – 34 : வள்ளல் – பத்மா [பகுதி 1]

  அடர்ந்த காடு. அந்த முன்பகல் நேரத்தில் பறவைகளின் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருந்தது. தூரத்தில் சிங்கங்கள் உறுமும் சத்தமும் நரிகள் ஊளையிடும் சத்தமும் கேட்டது. அங்கிருந்த குளத்தில் ஒரு பக்கம் யானைகள் நீர் அருந்திக்...

சிறுகதைப் போட்டி – 33 : இதெல்லாம் வீண் செலவு! – மாலா உத்தண்டராமன்

சுந்தரத்திற்கு கடவுள் நம்பிக்கை உண்டு. வீட்டு பூஜையறையில் நின்று இருகரம் கூப்பி கடவுள் படத்தைக் கும்பிட்டு வேண்டிக் கொண்டால் அதுவே போதும் என்ற மன நிறைவு கொண்டவன். கொஞ்ச காலமாக - அவனுக்கு சோதனை...

சிறுகதைப் போட்டி – 32 : மறப்புகழ் நிறைந்தோன்! – மதிஸ்குமார்

காவிரி ஆற்றின் கரையோர கானகத்தில் உள்ள ஒரு மரத்தில் கைகள் பின்பக்கமாகக் கட்டப்பட்டு மண்டியிட்ட நிலையில், தலையில் பலத்த காயத்துடன் குருதி சொட்டச் சொட்ட ஒருவன் மயங்கியிருந்தான். மறுநாள் காலையில் மூலிகைச்செடிகளைப் பறிக்க...

சிறுகதைப் போட்டி – 31 : காதல் – பானுரேகா பாஸ்கர்

அது ஒரு பிரபலமான கலை அறிவியல் கல்லூரி நம் கதை மாந்தர்களான குரு,வருணா ,நளினி, அனைவரும் முதுநிலை வகுப்பில் பயின்று வந்தனர். தமிழ் மீது மாறாக் காதல் கொண்டிருந்தனர். படிப்பில் அனைவரும் சிறந்து விளங்கினாலும்...

சிறுகதைப் போட்டி – 30 : பிரிவு – பானுரேகா பாஸ்கர்

மீனாட்சி படுக்கையை விட்டு எழாமல் பிரமை பிடித்தது போல் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உயிருக்கு உயிரான செல்லமகள் ப்ரியா அவளைப் பிரிந்து ஒரு மாதமாகிவிட்டதே என்று நினைத்து தயரத்துடன் படுத்துக் கொண்டிருந்தாள். மீனாட்சி மணி...
- Advertisement -
0FansLike
0FollowersFollow
6,416SubscribersSubscribe

Recent Posts