வானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்

நட்பின் இலக்கணமாக விளங்கிய பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், பொத்தியார் ஆகியோரின் மனதை உருக்கச் செய்யும் கதையைக் கரிகாலன் கூறச் சொன்னதும் வானவல்லி உற்சாகத்துடன் கூறத் தொடங்கினாள். கதையைக் கூறுபவர்க்குச் சலிப்பு தோன்றா வண்ணம் “ம்ம்ம்”...

வானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்

சங்க காலத் தமிழகத்தில் திருமணம் என்பது பெரும்பாலும் காந்தர்வத் திருமணம் தான். அதாவது சம்பந்தப்பட்ட தலைவன் மற்றும் தலைவி என இருவரும் தத்தம் ஒப்புக்கொண்டு இணைந்துவிடுவார்கள். அப்படி இணைந்து தலைவி தலைவனோடு சென்றுவிட்டால்...

வானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ?

உறைந்தை வீரர்கள் வாயிற்கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்ட உபதலைவன் விறல்வேல் ‘இனி இளவலுடன் தப்பிக்க முயன்றால் அது அவரது உயிர்க்கே ஆபத்தாகிவிடும். ஆக எதிர்த்து சண்டையிட்டுச் சத்தமில்லாமல் அவர்களைக் கொன்று மறைத்துவிடுவதே சாலச்...

வானவல்லி முதல் பாகம் : 36 – மாடு மேய்த்தவன் செய்த வம்பு

கொங்கு நாட்டிற்கு அப்பால் பெய்த கோடை பெரு மழையினால் சோழ நாட்டில் பாய்ந்த காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. புனல் பிரவாகத்தில் இளவலுடன் குதித்துவிட்ட விறல்வேல் கடுமையாகப் போராடினான். அவன் எண்ணியதைவிடப்...

வானவல்லி முதல் பாகம் : 35 – ஆசிவகர் வாக்கு

பௌத்த விகாருக்கு முன் விறலியுடன் விறல்வேலைக் கண்ட வானவல்லி ஆத்திரத்தில் உண்மை நிலையை அறிந்துகொள்ளாமல் அவசரப்பட்டுப் புகாரிலிருந்து உறைந்தைக்கு வந்துவிட்டாள். அன்றே விறல்வேலும் உறைந்தைக்கு வந்துவிட்டான். ஆனால் இருவருக்கும் மற்றவரைப் பற்றித் தெரியாது....