வானவல்லி முதல் பாகம் : 32 – சூளுரை

உறைந்தைப் பட்டினமும், அரண்மனையும் பெரும் பாதுகாப்பு நிறைந்தது. அதிலும் மன்னர் வசிக்கும் மாளிகையும் அவரது அந்தரங்க ஆலோசனைக் கூடமும் காவல் வீரர்களால் கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படும். அவர்களது அனுமதியின்றி யாரும் உள்ளே பிரவேசிக்க...

வானவல்லி முதல் பாகம் : 31 – மன்னரின் மகிழ்ச்சியும் திகிலும்

‘உரகபுரம்’ என வட இந்தியப் புராணங்களில் குறிப்பிடப்படும் சிறப்பு பெற்ற பட்டினம் உறைந்தை எனப்படும் உறையூர் தான். ‘ஓர்தொவுர சோர் நகரின்’ எனத் தாலமி என்னும் யவனர் ஓர்தொவுர எனச் சிறப்புடன் குறிப்பிடும்...

வானவல்லி முதல் பாகம் : 30 – உறைந்தைப் பட்டினத்தில் கள்வர்கள்

பொன்னி நதியின் புனல் பிரவாகத்தில் தோணியின் உதவியுடன் உறைந்தை கரையை அடைந்த காளன் மற்றும் வில்லவன் எதிர்பார்த்தபடி நிலை இல்லை. செம்பியன் கோட்டத்திற்கு அருகினில் கரையேறிய இருவரும் சில அடி தூரம் தான்...

வானவல்லி முதல் பாகம் : 29 – செம்பியன் கோட்ட மர்மம்

தொடித்தோட் செம்பியன் எனும் சோழ மன்னன் தான் புகார்ப் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தவன். இவரது வேண்டுகோளின் படி விண்ணவர் தலைவனான இந்திரன் சித்திரைத் திங்கள் முழுவதும் புகார்...

வானவல்லி முதல் பாகம் : 28 – ஓநாயின் குகைக்குள் வேங்கை

பூக்கடையிலிருந்து புறப்பட்டு வந்தபின் வணிகனிடம் அவனது உதவியாளன் பூக்கடைக்காரன் சுட்டிக்காட்டிய ஒற்றன் சேந்தனைக் காட்டி  “அவனை நான் பின்தொடரவா தலைவரே?” எனக் கேட்டான். “வேண்டாம் திருக்கண்ணா. செங்கோடன் எங்கே?” “தலைமை ஒற்றரா!” “ஆம்! அவரே தான்.” “நம்மைப் பின்தொடர்ந்து...
0FansLike
283FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow

Recent Posts

error: Content is protected !!