‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

வணக்கம்... சங்க இலக்கியங்களை அனைவரும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஓர் முயற்சியாக வென்வேல் சென்னி வாசகர் வட்டத்தின் சார்பாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் போட்டியில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக்...

சங்க கால சிறுகதை: 1 – நீ நீப்பின் வாழாதாள்

அப்பொழுதுதான் வந்து சேர்ந்திருந்த மின்னஞ்சலையே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அந்த மின்னஞ்சலைப் படிக்கப் படிக்க அவனது முகத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் ஒரு சேர கலந்திருந்தது. வெகு நேரம் செயலின்றி அமர்ந்திருந்தான் செழியன். அவனது...

தாவணி

வழக்கமாகப் புலரும் பொழுதைப் போன்று அன்று இல்லை. காலையில் எழும்போதே பெரும் உற்சாகமாக எழுந்தேன். காலையிலேயே உறக்கம் களைந்து எழுந்துவிட்ட என்னை என் தம்பியும், அம்மாவும் விசித்திரமாகப் பார்த்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல்...
Tamil fantasy historical fiction

வானவல்லி முதல் பாகம்: 24 – அண்ணனின் ஆணை

ஆபத்து! ஆபத்து! என்றபடியே அறையினுள் வேகமாக நுழைந்த தன் நண்பனைக் கண்ட வில்லவன், “என்ன ஆபத்து? ஏன் இப்படி அரண்டவன் போல ஓடி வருகிறாய்?” என வினவினான். அவனது வியர்த்த பதற்றமடைந்த முகத்தினைக் கண்ட...

வானவல்லி முதல் பாகம்: 14 – வனத்தில் புதிர் #TamilNovels

கிழக்கில் பரிதி உதிப்பதற்கு ஒரு சாமப் பொழுதிற்கு மேல் இருந்த சமயம், செங்குவீரன் தன் இருப்பிடமான படகுத்துறைக் குன்றிலிருந்து கிளம்பி சம்பாபதி வனத்தினுள், நேற்றிரவு கள்வர்களுடன் நடைபெற்ற சண்டைக்களத்தைப் பார்வையிட சென்று கொண்டிருந்த...
Vaanavalli

வானவல்லி முதல் பாகம்: 19 – பயங்கர வஞ்சகத் திட்டம் #புகார்

புகார் கோட்டையிலிருந்து தனது உறைவிடமான குன்றுத் துறைக்கு வந்த உபதலைவன் செங்குவீரன், தனது உபதளபதிகளான திருக்கண்ணன், பரதவன் குமரன் மற்றும் டாள்தொபியாஸ் இவர்களுடன் தீவிரமாகச் சோழ தேசத்தின் மாறிவிட்ட அரசியல் நிலை பற்றி...

சிறுகதைப் போட்டி – 11 : வடக்கிருந்தவர் – சோ.சுப்புராஜ் [2]

05,நவம்பர் 1995 ஞாயிறு: நிறைய பயங்களும் கொஞ்சம் நம்பிக்கையும் சுமந்து மலேசியாவிற்குப் பயணமானேன். முதல் விமானப் பயணம் – அதுவும் வெளிநாட்டிற்கு. விமானம் ஏதோ காரணத்தினால் மிகவும் கால தாமதமாகப் புறப்பட்டது. நடுநிசியா அதிகாலையா...

Stay Connected

0FansLike
0FollowersFollow
7,345SubscribersSubscribe
- Advertisement -

Latest Reviews

- Advertisement -

வானவல்லி வாசகர் கடிதம் : 2

என்னவொரு வித்தியாசமான பயணம். புறவுலகைத் துறந்து கலைநயமான ஈராயிரம் ஆண்டுத் தொலைவை எட்டச் செய்து துள்ளிக் குதித்தது மனம். புகார்த் துறைமுகம், உறைந்தை எனச் சோழர்களின் ஊர்களையும், வஞ்சிமாநகரம், மதுரை எனச் சேர...

வானவல்லி முதல் பாகம்: 1 – கானகப் பயணம்

சங்க காலத்தில் காவிரியாறு குணக் கடலில் புகுமிடத்தில் வட கரையின் மேல் அமைந்த மாபெரும் புகழ்பெற்ற பட்டினம் காவிரிப்பூம்பட்டினம். இதனைப் புகார் என்றும், பூம்புகார் என்றும் அழைப்பர். இதனைப் பௌத்த நூல்கள் கவீரப்...

சிறுகதைப் போட்டி – 30 : பிரிவு – பானுரேகா பாஸ்கர்

மீனாட்சி படுக்கையை விட்டு எழாமல் பிரமை பிடித்தது போல் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உயிருக்கு உயிரான செல்லமகள் ப்ரியா அவளைப் பிரிந்து ஒரு மாதமாகிவிட்டதே என்று நினைத்து தயரத்துடன் படுத்துக் கொண்டிருந்தாள். மீனாட்சி மணி...

பாண்டியர்களுடன் பயணம் – 1

தமிழகத்தில் சோழர்களின் வரலாறு பேசப்பட்ட அளவுக்குப் பாண்டியரின் வரலாறோ அல்லது சேரரின் வரலாறோ பேசப்படவில்லை என்ற ஆதங்கம் எல்லாருக்குமே உண்டு. அதற்குத் தகவல் கிடைக்காமையும் ஒரு காரணம். சோழர்களுக்கு இருக்கும் கவர்ச்சி ஏனோ...
காதலியே

காதலியே…!

உன்னை நினைத்து, உன்னிடம் யாசித்து உன்னுடனே என் காலம் கழிய வேண்டும்... கன்னிக் காதலியிதழ்ச் சுவையே, கூந்தல் மணத்தவளே, அகவை யுகம் கடந்தும், அழகு குறையாத கன்னியழகே... உன்னை நினைத்துப் பார்க்கையில் என் மனம் நிறைய வேண்டும்... உன்னைத் தீண்டிப் பார்க்கையில் என் உடல் சிலிர்க்க வேண்டும்... ஊரார் உன்னைத் தாயாய்...
Vaanavalli

வானவல்லி முதல் பாகம்: 19 – பயங்கர வஞ்சகத் திட்டம் #புகார்

புகார் கோட்டையிலிருந்து தனது உறைவிடமான குன்றுத் துறைக்கு வந்த உபதலைவன் செங்குவீரன், தனது உபதளபதிகளான திருக்கண்ணன், பரதவன் குமரன் மற்றும் டாள்தொபியாஸ் இவர்களுடன் தீவிரமாகச் சோழ தேசத்தின் மாறிவிட்ட அரசியல் நிலை பற்றி...

Tuning

வானவல்லி முதல் பாகம் : 29 – செம்பியன் கோட்ட மர்மம்

தொடித்தோட் செம்பியன் எனும் சோழ மன்னன் தான் புகார்ப் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தவன். இவரது வேண்டுகோளின் படி விண்ணவர் தலைவனான இந்திரன் சித்திரைத் திங்கள் முழுவதும் புகார்...

வானவல்லி – புத்தக வெளியீடு

நண்பர்களுக்கு வணக்கம், வானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மே மாதத்தில் வானவல்லி வானதி'யில் கிடைக்கும். நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்...

மதுவன மாது – 2

02. மீண்டும் மிர்துலா த நா 45 தேசிய நெடுஞ்சாலையில் முன்பின் அறியாத பெண்ணுடன் காரில் மதுராந்தகத்தைக் கடந்து எண்பத்தைந்து கி.மீ வேகத்தில் விரைவாகப் பயணித்துக் கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அவள் என்னை...
error: Content is protected !!