சரித்திர புதினம்

வானவல்லி முதல் பாகம் : 54 -அவர் வருவார்

தனது ஒற்றர்கள் மூலம் செங்குவீரன் மட்டும் திரும்பவில்லை, சென்னியின் மகன் வளவன் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை அறிந்துகொண்டார் உறைந்தை மன்னர் இருங்கோவேள். வளவன் தப்பியிருந்தது அவருக்குப் பெருத்த ஆச்சர்யத்தை அளித்தது! தான் மேற்கொண்ட...

வானவல்லி முதல் பாகம்: 53 – எச்சரிக்கை

கொற்கை என்பது சங்க காலப் பாண்டிய நாட்டின் இரண்டாவது தலைநகர். முதன்மைத் தலைநகர் கூடல் எனும் மதுரை மாநகர். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த பாண்டி நாட்டுத் துறைமுகங்களுள் கொற்கையும் ஒன்று. தாமிரபரணி ஆறு குணக்கடலோடு...

அறிவியல்

மோமோவைத் தொடர்ந்துவரும் தொழில்நுட்பத் தொல்லைகள் #TechnologyAlert

தொழில்நுட்பத்தின் தேவையை உணர்ந்து அதை நமது முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவதை விடுத்து வெறுமனே பொழுதுபோக்கிற்காக மட்டும் எப்பொழுது பயன்படுத்த ஆரம்பித்தோமோ, அதன் விளைவுகளைத்தான் இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். அடுத்து வரும் காலங்களில் மனிதவள...

ஓர் எச்சரிக்கை அலர்ட் : மோமோவிலிருந்து தப்பிப்பது எப்படி? #MOMO #மோமோ

கடந்த ஆண்டு 2017-ல் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டது ப்ளூ வேல். அந்த விளையாட்டைத் தொடர்ந்து, அதே மாதிரியான வகையில் புதுப்புது சவால்களுடன் விளையாடுபவர்களை மனோரீதியாகப் பாதித்து, செல்போனை ஹேக் செய்து தகவல்களை திருடி,...

சிறுகதைகள்

கேட்பார் பேச்சு கேட்டு முயற்சி செய்யாமல் இருந்துவிடாதீர்கள்… #Motivationstory

இரவு முழுவதும் பெய்த பெருமழையால் ஆறுகளிலும், ஒடைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கரைகளைத் தொட்டபடி சேற்றுடன் மங்கலாகப்  பாய்ந்து கொண்டிருந்த ஆற்றையே பார்த்தபடி 'கடக்கலாமா வேண்டாமா' என்ற நினைப்புடன் விடிந்ததிலிருந்து வெகு நேரமாக நின்றுகொண்டிருந்தன...

சுக்குநூறாகிப் போன தன் கண்டுபிடிப்பு… உடைத்த உதவியாளரை என்ன செய்தார் எடிசன்! #FeelGoodStory

மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்படாத காலம் அது. தீப்பந்தங்களும், எண்ணெய் விளக்குகளும், வாயு விளக்குகளும் மட்டுமே இரவு  நேரத்தில் எரிந்து, இருளை விரட்டுவதற்குப் போட்டி போட்டுக்கொண்டிருந்த காலம் அது. மின் சக்தியில் தொடர்ந்து ஒளிரும்...

கட்டுரைகள்

ஓட்டப்பந்தயத்தில் கடைசியாக வந்தவருக்குக் கிடைத்த வெற்றி… சாத்தியப்படுத்தியது எது? #FeelGoodStory

1992 - ம் ஆண்டு... ஸ்பெயின், பார்சிலோனியாவில் கோடைக்கால ஒலிம்பிக் திருவிழா கோலாகலத்துடன் நடந்துகொண்டிருந்தது. 400 மீட்டர் அதிவேக ஓட்டப்பந்தய அரையிறுதிப் போட்டி அது. மொத்தம் 8 நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள்...

ராஜராஜன் ஏன் ‘த கிரேட் ராஜராஜன்’ எனப்படுகிறான்?

ஐந்தாவது படிக்கும்போது தஞ்சாவூருக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். வாழ்வில், சுற்றுலா எனும் பெயரில் ஊர் சுற்றுவதற்கு வெளியூர் சென்ற முதல் பயணம் அதுதான். நாங்கள் சென்ற பேருந்து தஞ்சாவூர் எல்லையை அடைந்தபோது...

அனாமிகாவின் சுதந்திர தின அழைப்பிதழ்

நான் அனாமிகா, உங்கள் வசிப்பிடத்திற்கருகே வசிக்கும் மற்றுமொருப் பெண். பணி முடிந்த தினத்தின் இறுதியில் வீடு திரும்ப வாகனம் தேடிக்கொண்டிருப்பவள் , பேருந்தில் கூட்ட நெரிசலில் உங்கள் அருகே சங்கோஜமாக உடல் குறுக்கி...

Yours Shamefully : பாலியல் வறட்சி, பாலியல் குற்றங்கள்… சில கேள்விகள்…

ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்து வாழ்வது புராணக் கதைகளில் வேண்டுமானால் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அது மாதிரி திருமணங்கள் இப்போது நடக்க நேரிட்டால்... இதை அடிப்படையாகக் கொண்டதுதான் Yours...

கடிதம்

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – 05 : பதில் கடிதம்

பேரன்புள்ள நண்பனுக்கு, நீடூழி வாழ்வாயாக... உன் கடிதம் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பா. நீண்ட நாள்களுக்குப் பிறகு நீ எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறாய். உனது கடந்த கடிதத்துக்கு என்னால் கடைசி வரை பதில் அனுப்ப முடியவில்லை....

விறல்வேல் வீரனுக்கோர் மடல் – 04

அன்பு நண்பன் உடன்பிறவா சகோதரன் வெற்றிவேலுக்கு வணக்கங்கள் பல... நலம், நலமறிய ஆவல். மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் மற்றுமோர் கடிதம். உன் குடும்பத்தில் எல்லோரும் நலமா? அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும். உன் ஊடகப்...
காதலியே

நண்பனின் பிறந்த நாள் கடிதம்

அன்புள்ள வெற்றி, நலம். நலமும் , வளமும், சுகமும் பெற்று நிறைவாக வாழ என் அன்பு வாழ்த்துகள். அன்னியோன்னியமான நட்பை நான் யாரிடமும் எதிர்பார்த்ததில்லை, கேட்டதும் இல்லை. பெரும்பாலும் எல்லாருமே பிரதி உபகாரம் எதிர்பார்க்கிறார்கள். நான் கொடுத்தால் நீ...

வெற்றிக்குக் கடிதம் – 1

பேரன்புள்ள வெற்றிவேல்... 'நலமா?' என்ற கேள்வியைக் கேட்டு என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. ஏனெனில், யார் உன்னிடம் இந்தக் கேள்வியை எழுப்பினாலும் போலியான புன்னகை ஒன்றை வெளிப்படுத்தி 'நல்லாருக்கேன்' என்ற பதிலைத் தெரிவித்துவிட்டுச்...

பயணம்

இந்தியாவின் பழைமையான (முதல்) சிவலிங்கம் எங்கிருக்கிறது தெரியுமா? #Album

பசுமை போர்த்திய மலைத்தொடரையொட்டி, கண்ணுக்கு எட்டிய தொலைவு பரந்துவிரிந்த வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது `குடிமல்லம்' என்னும் சிற்றூர். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும், காளஹஸ்தியிலிருந்து சுமார்...

பெரும்பேறு அளிக்கும் பெரும்பேர் கண்டிகை முருகன்!

அகத்தியர் சிவபெருமானின் திருமணக்கோலத்தை தரிசித்த பல திருத்தலங்கள் நாடெங்கும் இருந்தாலும், அவர் சிவனாரின் திருமணக் கோலத்துடன் முருகப்பெருமானையும் சேர்த்துத் தரிசித்த சிறப்புக்கு உரிய தலம் பெரும்பேர் கண்டிகை. இதுமட்டுமா? * பிரம்மதேவர் அனுதினமும் கந்தக்கடவுளை வழிபடும்...

ஒரே கிராமத்தில் 33 கோயில்கள்… பெரும்பேர் கண்டிகை அதிசயம்!

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது நமது முன்னோர் வாக்கு. தமிழக கிராமங்களில் எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்தத் தெருவுக்குச் சென்றாலும் ஏதாவது ஒரு கோயிலைத் தரிசித்துவிடமுடியும். ஆனால், நடந்துசென்றால்கூட அரைமணி நேரத்தில்...

தமிழகத்தின் எல்லோரா… ஒற்றைக்கல் அதிசயம்…

'தமிழகத்திலிருக்கும் பழைமையான கோயில்களில் மிகப்பெரியது எது' என்று கேள்வி எழுப்பினால் உடனே ‘ திருவரங்கம் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில்’ என்று ஒரு பதில் சொல்வீர்கள். ஆனால், தமிழகத்திலிருக்கும்...
error: Content is protected !!