சரித்திர புதினம்

வானவல்லி

வானவல்லி முதல் பாகம்: 11 – காதலும் கண்ணீரும் #Vaanaavalli

நண்பன் திவ்யனின் உத்தரவுப் படி, வளவனாரிடம் தகவலைத் தெரிவிக்க மாளிகைக் கதவைத் தட்டினான் விறல்வேல். கதவு திறக்கப்பட்டவுடன் விறல்வேலுக்கு அவன் எதிர்பாராத பெரும் இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. காரணம், கதவைத் திறந்தது வானவல்லி....

வானவல்லி முதல் பாகம்: 10 – தனிமையில் வெளிப்பட்ட காதல்

உதிக்கலாமா? அல்லது வேண்டாமா? என யோசனை செய்வது போலக் குணக்கடலின் தொடு வானத்திலே வெகு நேரம் கட்டுண்டு கிடந்தது பரிதி. பரிதியின் செந்நிறக் கதிர்களைப் பிரதிபலித்த அலைகள் பொன்னிறமாக மின்னிக் கொண்டிருந்தது. குணக்கடலின்...

அறிவியல்

மோமோவைத் தொடர்ந்துவரும் தொழில்நுட்பத்தொல்லைகள் #TechnologyAlert

தொழில்நுட்பத்தின் தேவையை உணர்ந்து அதை நமது முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவதை விடுத்து வெறுமனே பொழுதுபோக்கிற்காக மட்டும் எப்பொழுது பயன்படுத்த ஆரம்பித்தோமோ, அதன் விளைவுகளைத்தான் இப்போது நாம் அனுபவித்து வருகிறோம். அடுத்து வரும் காலங்களில் மனிதவள...

ஓர் எச்சரிக்கை அலர்ட் : மோமோவிலிருந்து தப்பிப்பது எப்படி? #MOMO #மோமோ

கடந்த ஆண்டு 2017-ல் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டது ப்ளூ வேல். அந்த விளையாட்டைத் தொடர்ந்து, அதே மாதிரியான வகையில் புதுப்புது சவால்களுடன் விளையாடுபவர்களை மனோரீதியாகப் பாதித்து, செல்போனை ஹேக் செய்து தகவல்களை திருடி,...

சிறுகதை

வென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி – முக்கிய அறிவிப்பு…

அனைவருக்கும் வணக்கம்... நேற்று அறிவிப்பதாக இருந்த வென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி - 2018 ன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாமதத்துக்கு வருந்துகிறேன்.. நன்றி..

‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்

வணக்கம். ‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018ல் பங்கேற்றோரின் பதிவுகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. போட்டியில் இடம் பெற்ற கதைகளின் இணைப்புகள், தளத்தில் பதியப்பட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. பெண்ணின் நீதி – கோவி....

கட்டுரைகள்

அனாமிகாவின் சுதந்திர தின அழைப்பிதழ்

நான் அனாமிகா, உங்கள் வசிப்பிடத்திற்கருகே வசிக்கும் மற்றுமொருப் பெண். பணி முடிந்த தினத்தின் இறுதியில் வீடு திரும்ப வாகனம் தேடிக்கொண்டிருப்பவள் , பேருந்தில் கூட்ட நெரிசலில் உங்கள் அருகே சங்கோஜமாக உடல் குறுக்கி...

Yours Shamefully : பாலியல் வறட்சி, பாலியல் குற்றங்கள்… சில கேள்விகள்…

ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்து வாழ்வது புராணக் கதைகளில் வேண்டுமானால் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அது மாதிரி திருமணங்கள் இப்போது நடக்க நேரிட்டால்... இதை அடிப்படையாகக் கொண்டதுதான் Yours...

சாகா வரம் பெற்றது `திருக்குறள்’… இறவாப்புகழ் பெற்றவர் கருணாநிதி!

`தெய்வப்புலவர்', `பெருநாவலர்', `பொய்யில் புலவர்', `செந்நாப்போதார்' எனப் புகழப்படும் வள்ளுவப் பெருந்தகையின் 'வாழும் நெறி'யைப் பரப்புவதற்கு வரலாறு முழுக்கவே முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், கடந்த 2049 (திருவள்ளுவர் ஆண்டு கி.மு 31...

பாண்டியர்களுடன் பயணம் – 2

இப்பொழுது சோழர்கள் மீது எப்படிப்பட்ட கவர்ச்சி இருக்கிறதோ, அதைப் போன்ற கவர்ச்சி அக்காலத்தில் பாண்டியர்கள் மீது இருந்தது. ஒவ்வொருவரும் பாண்டியர்களைத் தம் வம்சத்தின் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்கள். வட இந்தியர்கள், கிரேக்கர்கள்...

கடிதம்

நண்பனின் பிறந்த நாள் கடிதம்

அன்புள்ள வெற்றி, நலம். நலமும் , வளமும், சுகமும் பெற்று நிறைவாக வாழ என் அன்பு வாழ்த்துகள். அன்னியோன்னியமான நட்பை நான் யாரிடமும் எதிர்பார்த்ததில்லை, கேட்டதும் இல்லை. பெரும்பாலும் எல்லாருமே பிரதி உபகாரம் எதிர்பார்க்கிறார்கள். நான் கொடுத்தால் நீ...

வெற்றிக்குக் கடிதம் – 1

பேரன்புள்ள வெற்றிவேல்... 'நலமா?' என்ற கேள்வியைக் கேட்டு என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. ஏனெனில், யார் உன்னிடம் இந்தக் கேள்வியை எழுப்பினாலும் போலியான புன்னகை ஒன்றை வெளிப்படுத்தி 'நல்லாருக்கேன்' என்ற பதிலைத் தெரிவித்துவிட்டுச்...

வானவல்லி வாசகர் கடிதம் : 3

வானவல்லி ஆசிரியர் வெற்றிவேல் அவர்களுக்கு, தாங்கள் எழுதிய வானவல்லி புதினத்தை முழுவதுமாக படித்துவிட்ட பிறகே எனது கருத்தை கூற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்பொழுது படித்தும் முடித்துவிட்டேன். நான் பல்வேறு ஆசிரியர்களின் பல்வேறு புதினங்களை...

வானவல்லி வாசகர் கடிதம் : 2

என்னவொரு வித்தியாசமான பயணம். புறவுலகைத் துறந்து கலைநயமான ஈராயிரம் ஆண்டுத் தொலைவை எட்டச் செய்து துள்ளிக் குதித்தது மனம். புகார்த் துறைமுகம், உறைந்தை எனச் சோழர்களின் ஊர்களையும், வஞ்சிமாநகரம், மதுரை எனச் சேர...

பயணம்

பாண்டியர்களுடன் பயணம் – 2

இப்பொழுது சோழர்கள் மீது எப்படிப்பட்ட கவர்ச்சி இருக்கிறதோ, அதைப் போன்ற கவர்ச்சி அக்காலத்தில் பாண்டியர்கள் மீது இருந்தது. ஒவ்வொருவரும் பாண்டியர்களைத் தம் வம்சத்தின் வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்கள். வட இந்தியர்கள், கிரேக்கர்கள்...

பாண்டியர்களுடன் பயணம் – 1

தமிழகத்தில் சோழர்களின் வரலாறு பேசப்பட்ட அளவுக்குப் பாண்டியரின் வரலாறோ அல்லது சேரரின் வரலாறோ பேசப்படவில்லை என்ற ஆதங்கம் எல்லாருக்குமே உண்டு. அதற்குத் தகவல் கிடைக்காமையும் ஒரு காரணம். சோழர்களுக்கு இருக்கும் கவர்ச்சி ஏனோ...

வதாபி (பதாமி) – பயணக் கட்டுரை

கர்நாடகத்தின் வட மாவட்டங்களில் ஒன்றான பாகல் கோட்டையில் தான் பதாமி அமைந்திருக்கிறது. வதாபியின் இன்றைய பெயர் பதாமி. வதாபி எனும் அரக்கன் அகஸ்திய முனிவரால் கொல்லப்பட்டதால் இந்த இடத்திற்கு வதாபி என்ற பெயர்...