வானவல்லி முதல் பாகம்: 24 – அண்ணனின் ஆணை

ஏற்கெனவே தனது உயிருக்கு உற்ற நண்பன் அக்னிபுத்திரனது துரோகம் மற்றும் வஞ்சகத்தினால் மனம் பாதிக்கப்பட்டவன் தன்னை அன்போடு வளர்த்த தமது தமையனே தனக்கு மரண தண்டனை விதிக்கச் செய்து ஆணையிட்டிருப்பது பெரும் ரணத்தை அளிக்கவே “அண்ணா!” எனக் கதறினான் காளன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here