வானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ?

விறல்வேலை நோக்கினாள். அவனும் தயக்கத்துடனும் கவலையோடும் மேலங்கியின்றி நின்றுகொண்டிருந்தான். “இவர் வாழ்வில் இன்னும் எத்தனை பெண்களோ?” எனத் தனக்குள் கூறிக்கொண்டவள் ஏதும் பேசாமல் திரும்பிச் சென்றாள்.

அவள் திரும்பிச் செல்வதைக் கண்ட மரகதவல்லி, “அக்கா… அக்கா… நில்லுங்கள்!” என அழைத்தபடியே ஓடினாள்.

வானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here