வானவல்லி முதல் பாகம் : 44 – மன்னரின் மகிழ்ச்சி

முதன்மை அமைச்சரின் ஆலோசனையைக் கேட்டபிறகு பெரும் உற்சாகத்துடன் காணப்பட்ட மன்னர் இருங்கோவேள் இத்தனை வருடங்களாக போட்டத் திட்டங்கள், எடுத்துக்கொண்ட முயற்சிகள், இழப்புகள் என அனைத்தையும் சிந்தித்துப் பார்த்தார். தனது மகனுக்கு யுவராஜன் பட்டம் சூட்டி தனக்குப் பிறகு சோழ ஆசனத்தில் அமரப் போகிறவன் என்பதை உலகறிய அறிவிக்கப் போகும் மகிழ்ச்சியோடு அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார். யுவராஜன் பட்டம் சூட்டி வளவனாரின் மகளையும் பிறகு சில குறு நில மன்னர்களின் இளவரசிகளையும் மணமுடித்துவிட்டால் அதன்பின் எந்தப் பிரச்சனையும் எழாது என்ற சிந்தனையுடன் நடந்துகொண்டிருந்தார்.

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here