‘வென்வேல் சென்னி’ வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்

வாசகர்களுக்கு வணக்கம்…

‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். போட்டிக்கு வந்திருந்த நாற்பது கதைகளில் எந்தெந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் தான் வெற்றிபெற்றவர்களை அறிவிக்க இத்தனை நாட்களைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது. இந்தத் தாமதத்துக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரும் குழப்பத்திற்குப் பிறகும், நீண்ட விவாதத்துக்குப் பிறகே வெற்றி பெற்றவர்களை அறிவிக்கிறோம்.

முதல் பரிசு பெறும் கதை… (ரூ. 5000)

அற்றைத் திங்கள் – பத்மா

இரண்டாம் பரிசு பெறும் கதை… (ரூ. 4000)

களம்புகல் ஓம்புமின் – கா. விசயநரசிம்மன்

மூன்றாம் பரிசு பெரும் கதை… (ரூ. 3000 )

சிறைப் பறவை – அருண்குமார்

ஆறுதல் பரிசு பெறும் மூன்று சிறுகதைகள்… (ரூ. 1000)

வடிகால் – ப்ரீத்தி பட்டாபிராமன்

காதல் நதியினிலே!!!  – பௌசியா

வண்ண வண்ணக் குடைகள் – அகில்

பரிசுத் தொகை அறிவிக்கும் நேரம், இடம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிபெற்றவர்கள் முடிந்த வரை நேரில் வந்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்…

போட்டியில் பங்குகொண்ட மற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்…

சி.வெற்றிவேல்…

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here