Vetrivel .C
வெற்றிவேல், அரியலூர் மாவட்டம், சாளையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர். தனது வரலாற்று நாவல்கள் மூலம் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். வென்வேல் சென்னி – முத்தொகுதி, வான்வல்லி – நாகு பாகங்கள், கரிகாலன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். விகடன், பாலிமர் செய்திகள் ஆகியவற்றில் நிருபராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.
The greatest of writer
Lorem ipsum dolor sit amet, consectetu eradipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. . Cum sociisnatoque penatibus et magnis

Books by Vetrivel
Venvel Senni [Part-1, Part-2 & Part-3] வென்வேல் சென்னி ( மூன்று பாகங்கள்)
மௌரியப் பேரரசுக்கும் மூவேந்தர்களுக்கும் நடைபெற்ற பெரும்போர். பக்கத்துக்குப் பக்கம் அதிரடித் திருப்பங்களையும், மயிர்க்கூச்செரியச் செய்யும் போர்க் காட்சிகளையும் அனுபவிக்க வேண்டுமா?
Vaanavalli – 1 to 4 Parts வானவல்லி 1,2,3,4
வானவல்லி
தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் வேளிர்களைத் தோற்கடித்து, வடக்கே படையெடுத்துச் சென்று இமயத்தில் புலிக்கொடியைப் பொறித்த கரிகாற் பெருவளத்தானின் வீர வரலாறு.
கரிகாலன் – Karikalan
கரிகாலன்
தனக்குரிய அரியணையை மீட்டு, சோழ தேசத்தின் பெருவேந்தனாக முடி சூடிய கரிகாலனின் வீர வரலாறு…
ஆதனின் நீலி – Aadhaanin Neeli
தன் குல தலைவனால் அடித்து விரட்டியடிக்கப்பட்ட ஆதன், மூத்தோளின் அறிவுறுத்தலின் படி துருவ வனத்தை நோக்கிச் செல்கிறான். அவனது முயற்சி வெற்றி பெற்றதா?