வென்வேல் சென்னியை படிக்க முடியாதவங்க பலபேர் கேட்டுருக்கீங்க, வென்வேல் சென்னி எப்போ ஆடியோ பாட்காஸ்டா/ ஆடியோ புத்தகமா வரும்னு. நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு இப்போ அந்த நல்ல விஷயம் நடந்துருக்கு. Kavitha Krishnan கவிதா ஜீவா தான் IVM சார்பா வென்வேல் சென்னியைத் தொகுத்து வழங்குறாங்க. ரொம்ப அட்டகாசமா செஞ்சிகிட்டு இருக்காங்க.
ஏற்கெனவே, புத்தகம் படிச்சிருந்தாலும், வென்வேல் சென்னி கதை பாட்காஸ்ட கேட்டுப் பாருங்க. உங்களுக்குப் புது அனுபவத்தை வென்வேல் சென்னி நிச்சயம் கொடுக்கும். சரி, இதை எந்த தளத்துல கேட்கறதுன்னு கேட்குறீங்களா, உங்களுக்குப் புடிச்ச யூ டியூப், ஸ்பாடிபை, அமேசான் மியூசிக், சாவன், கானான்னு எல்லா பாட்காஸ்ட் தளத்துலையும் கேட்டு ரசிக்கலாம். கேட்டுட்டு மறக்காம உங்களோட கருத்துக்களையும் பகிர்ந்துகோங்க.
Youtube : https://www.youtube.com/channel/UCUhabB5bivwAdbi3DJVV3PA
Apple Podcasts : https://podcasts.apple.com/in/podcast/venvel-senni-tamil-podcast-with-kavitha-jeeva/id1607630065
Spotify : https://open.spotify.com/show/0s83jID4Wmek4FlPBHzkrr
Google Podcasts : t.ly/YLsJ
Amazon Music Podcasts : t.ly/Hz0IT
JioSaavn : https://www.jiosaavn.com/shows/venvel-senni-tamil-podcast-with-kavitha-jeeva/1/NaVj6sI9B8U_
Gaana : https://gaana.com/podcast/venvel-senni-tamil-podcast-with-kavitha-jeeva-season-1
Castbox : https://castbox.fm/podcasts/venvel-senni?country=us
சரி, வென்வேல் சென்னியை புத்தகமாத்தான் படிப்பேன்னு சொல்றவங்க கீழ இருக்கற இணைப்புல போய் படிங்க… https://www.amazon.in/kindle-dbs/entity/author/B087C773V4