ரஷ்ய-உக்ரைன் யுத்த பூமியின் வரலாறு
Save 62%

ரஷ்ய-உக்ரைன் யுத்த பூமியின் வரலாறு

0 Reviews Sold: 0

Current price is: ₹150. Original price was: ₹399.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதல் உச்ச கட்டத்தை நெருங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக விழுந்துகொண்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனும் மனம் தளராமல் ரஷ்யாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போரால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கிறது. சாமானிய மக்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் படையெடுப்பைப் பொருத்தவரை இரண்டு விதமான கருதுகோள்கள் நிலவுகின்றன. முதலாவது ரஷ்யாவின் நடவடிக்கை சரியானது என்றும் இரண்டாவது உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ மூக்கை நுழைத்ததே போருக்கான காரணம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் உக்ரைனின் நிலை குறித்தும் உக்ரைன் ஏன் ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளுக்குத் தேவை என்பது பற்றியும் விவாதிக்கப்படுவதில்லை. உக்ரைன் ஏன் ரஷ்யாவை எதிர்க்கத் துணிந்திருக்கிறது என்ற காரணத்தை விளக்கியுள்ளேன்.

ரஷ்யாவின் பீரங்கிகளும் ஏவுகணைகளும் உக்ரைன் நகரங்களை சூரையாடிக்கொண்டிருக்கும் வேளையில், உக்ரைன் வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்வோம்…

ரஷ்ய-உக்ரைன் யுத்த பூமியின் வரலாறு

Current price is: ₹150. Original price was: ₹399.

Add to cart
Buy Now

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதல் உச்ச கட்டத்தை நெருங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் ஒவ்வொன்றாக விழுந்துகொண்டிருக்கின்றன. ஆனால், உக்ரைனும் மனம் தளராமல் ரஷ்யாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போரால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கிறது. சாமானிய மக்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் படையெடுப்பைப் பொருத்தவரை இரண்டு விதமான கருதுகோள்கள் நிலவுகின்றன. முதலாவது ரஷ்யாவின் நடவடிக்கை சரியானது என்றும் இரண்டாவது உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ மூக்கை நுழைத்ததே போருக்கான காரணம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் உக்ரைனின் நிலை குறித்தும் உக்ரைன் ஏன் ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளுக்குத் தேவை என்பது பற்றியும் விவாதிக்கப்படுவதில்லை. உக்ரைன் ஏன் ரஷ்யாவை எதிர்க்கத் துணிந்திருக்கிறது என்ற காரணத்தை விளக்கியுள்ளேன்.

ரஷ்யாவின் பீரங்கிகளும் ஏவுகணைகளும் உக்ரைன் நகரங்களை சூரையாடிக்கொண்டிருக்கும் வேளையில், உக்ரைன் வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்வோம்…

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரஷ்ய-உக்ரைன் யுத்த பூமியின் வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *